இயேசுவை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

இப்போதே கிறிஸ்துவை ஜெபத்தினால் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.

(கடவுளோடு பேசுவது ஜெபமாகும)

கடவுள் உங்கள் இருதயதை அறிவார். அவர் உங்கள் இருதயததின் தன்மையைப் பார்க்கிறவரானதல் உங்கள் வார்த்தைகளைக் குறித்து அக்கரையில்லை. கீழ்க்கண்டது ஒர ஜெபத்தின் மாதிரி:

கர்த்தராகிய இயேசுவே, நீங்கள் என்க்குத் தேவை. என் வாழ்க்கையின் கதவை நான் திறந்து உம்மை என் இரப்சக்ராக்வும், ண்டவராகவும் எற்றுக் கொள்கிறேன். உங்கள் என் பாவங்க்ளை ம்ன்னித்ததற்காக நன்றிசெலுத்துகிறேன். என் வாழ்ககையின் சிங்காசனத்தை நீங்கள் ஆண்டு கொள்ளும். நான் எப்படிப்பட்டவனாக இருக்க நீங்கள் விரும்புகிறீரோ, அப்படிப்பட்டவனக் என்னை மாற்றும்.

இந்த ஜெபம் உங்கள் இருதய வாஞ்சையை வெள்ப்படுத்துகிறதா?

ஆம, என்னால்:
இந்த ஜெபத்தை இப்பொழுதே ஜெபி. கிறிஸ்து தாம் வாக்களித்தபடியே உங்கள் வாழ்க்கைக்குள் வ்ருவார்.

உங்கள் ஒரவேளை கேடகலாம்:
கிறிஸ்துஸ உங்கள் வாழ்க்கைகயில் இருக்கிறாரென எப்படி அறிவது?

வெளி. 3:20 ல் அவர் வாக்களித்தபடி உன்னைப் பொறுத்தவரை கிறிஸது தற்சமயம் எங்கேயிருக்கிறார்? உங்கள் வாழ்க்கைக்குள் வருவதாகக் கிறிஸ்து சொன்னார். அவர் வாக்கு மாறுவாரா? க்டவுள் உங்கள் ஜெப்த்திற்குப் பதில் அளித்தாரெனஎந்த தாரத்தைக் கொண்டு நீங்கள் அறியக்கூடும்? (கடவுளிலும் அவருடைய வார்த்தையிலும்.)

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோர் எல்லோருக்கும் வேதாகமம் நித்திய ஜீவனை வாக்களிக்கிறது.

“தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருலைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்த சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லதவன். உக்ன்க்ளுக்கு நித்திய-ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்க்ளுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன் (1 யோவான் 5:11-13).

கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் இருப்பதற்காகவும், அவர் உங்களைவிட்டு விலகமாட்டார் என்பதற்காகவும் அடிக்கடி கடவுளுக்கு ந்ன்றி செலுத்து (எபி.13:5). அவருடைய வாக்குத் தத்ததின்மேல் நீங்கள் அவரை உங்களை அழைக்கிற் அதே நிமிட முதற்கொண்டே ஜீவனுள்ள கிறிஸ்து உங்களுக்குள் குடிகொள்கிறாரெனவும், உங்களைக்கு நித்திய ஜீவன் உண்டு எனவும் நீங்கள் அறியக்கூடும். அவர் உனனை எமாற்றமாட்டார்.
ஓர மககியமாந நிணீவடட…

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதைவிட அதிசயமான சம்பவம் எதையாவது நீங்கள் நினைக்க முடியுமா? உங்க்னுக்கு அவர் செய்திருக்கும் காரியத்திற்காக இப்பொழுதே நன்றி செலுத்துவதே உங்க்னுடைய ந்ம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

கீழ்க்கண்டது ஒர ஜெபத்தின் மாதிரி:

“இயேசு உண்மையாகவே உலக இரட்சகரான வாக்களிக்கப்பட்ட மேசியாவா?‘‘ என்ற உங்க்னுட்ய கேள்வி பதிலளிக்கப்பவிட்டது என்று நான் நம்புகிறேன். உங்க்னுக்கு வேண்டியவர்களும் இயேசுவை தமது சொந்த இரட்சகராகவும் கர்த்தராகவும் அறிந்துகொள்ளும்படி நீங்கள் இந்த நற்செய்தியை அவர்களிடமும் பகிர்ந்துகொள்ளலாம்.”

அடித்தப்படி என்ன?…

இந்தப் புத்தகம் கருத்துள்ளதாகவும் உங்களுக்குப் பிரயோஜநமுள்ளதாகவும் இருந்திருப்பிந் அல்லது தநிப்பட்ட முறையில் கிறிஸ்துவை அறியும் அறிவுக்குள் வர உங்களுக்கு உதவியாயிருந்திருப்பிந், தயவு சைய்து இதை வேறொருவருக்குக் கொடுங்கள்.

இந்தச் செய்தி மூலமாக நீங்கள் கிறிஸ்துவை நேரடியாக அறிந்திருந்தால், சிறப்பு வேதாமத் தொடர் பயிற்சி மற்றும் பயிற்சி தொடர்பான முக்கியமான பொருள்கள், கிறிஸ்துவில் வளருதல், சாட்சிகலள் போன்றவை கிடைக்குமிடம,

For more information:

உத்தேசமாக 1.5 இலட்சம் கோடி பிர்திகள், ஆவிக்குரிய நான்கு விதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றை கேம்பஸ் குருஸேடு எவ்வளவுக்கெவ்வளவு / விநியோகம் செய்ய முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு விநியோகம் செய்யும.

இந்த நான்கு ஆவிக்குரிய விதிகள் ப்த்தகத்தை எழுதியவர் பில் பிரைட்.

2 Responses to “இயேசுவை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?”

  1. [...] கேடகலாம்: “கிறிஸ்துவை நான் ஏப்படி ஏற்றுக்கொள்வது?” என்று நீங்கள கேட்கலாம். Posted by nedunghat [...]

  2. [...] இயேசுவுக்கு ஒரு நல்ல சிநேகிதனாக இருந்தால் நீங்கள் நிச்சயமாக கடவுளுக்குக்கூட [...]

Leave a Reply

You must be logged in to post a comment.